535
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சுமார் அரை மணி நேரம் பெய்த கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம் அருகே சாலையில் முழங்கால் அளவு தண்னீர் பெருகி ஓடியது.  மழை நீருடன், சாக்கடை கழிவு நீரும் கலந்ததால...